Hockey Player PR Sreejesh வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்திய Mammootty | Oneindia Tamil

2021-08-13 506

Mammootty visits Olympian Sreejesh at his residence in Kochi

ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ். நடிகர் மம்முட்டி திடீரென ஸ்ரீஜேஷின் வீட்டிற்கு வருகை தந்து அவருக்கு பூங்கொத்து அளித்தார்.

#PRSreejesh
#Mammootty
#TokyoOlympics
#Hockey